பீகாரில் நேற்று பஸ் ஆற்றில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியானார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய பீகார் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தினேஷ் சந்திர யாதவ் விபத்தில் யாரும் பலியாகவில்லை என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஏற்கனவே பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இழ்ப்பீடு அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது