கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து பேசிய தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை, காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள் ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது. பிரதமர் மோடிக்கு இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்கிறோம். தொண்டர்களில் கடுமையான உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்: தமிழிசை
Popular Categories



