துறை சார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இப்பட்டத்தை பெற விரும்பவில்லை’ என்று சிம்லாவில் நடந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், தனக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார். இமாச்சல் தலைநகர் சிம்லாவுக்கு ஆறு நாள் பயணமாக தனது மனைவியுடன் சென்றுள்ள ஜனாதிபதி, நவ்னியிலுள்ள டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலையில் 9வது பட்டமளிப்பு விழா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி
Popular Categories



