கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா, குஜராத்தில் ஜாம்நகர் பகுதியில் காரில் சென்ற போது, அவரது கார் போலீஸ் கான்ஸ்டபிள் பைக் மீது மோதியது. இதில் கோபமடைந்த கான்ஸ்டபிள், ரிவபாவை கடுமையாக தாக்கினார். கான்ஸ்டபிள் மீது துறை ரிதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியை தாக்கிய போலீஸ்
Popular Categories



