நிபா வைரஸ் எதிரொலி: சரிந்தது பழ வியாபாரம்!

இந்தியா சற்றுமுன்

04 May 22 Nipah Virus - 2026
நிபா வைரஸ் எதிரொலியால் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பழ வியாபாரம் சரிந்துள்ளது.

பழந்தின்னி வவ்வால்களே நிபா வைரஸ் பரவ காரணம் என சொல்லப்படுவதால் பழங்களை வாங்க பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த வேறுவழியின்றி பழங்களை பாதி விலைக்கு விற்க்கும் நிலைக்கு பழவிற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே வவ்வாலுக்கும் நிபா வைரஸுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆய்வில் உறுதியாகியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.