2018-ம் ஆண்டுக்கான 10-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் 5 நாட்களில் ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
Popular Categories



