84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு

இந்தியா சற்றுமுன்

25 July20 Modi foreign - 2026கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ததிலும், விமானத்தைப் பராமரித்ததிலும், ஹாட்லைன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்ததிலும் ஏறக்குறைய ஆயிரத்து 484 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், வெளிநாடுகளுக்கான விமானச் செலவு கடந்த 2014-15-ம் ஆண்டு 93.76 கோடி ரூபாய், 2015-16-ம் ஆண்டு 117 கோடி ரூபாயும், 2016-17-ம் ஆண்டு 76.27 கோடி ரூபாயும், 2017-18-ம் ஆண்டு 99.32 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: ‘கிளியாந்தட்டு’ போட்டியில் வெண்கலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 18 =