ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கூர்மையான ஆயுதத்தால் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஜெகன்மோகனின் இடது கையில் குத்திய விமானநிலைய ஓட்டல் ஊழியர் சீனிவாஸ் கைது செய்யப்பட்டார்





