மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி..
18 எம் எல் ஏ க்கள் தகுதி நீக்கம்.
தீர்ப்பு ஆச்சரியப்பட வேண்டிய எதுவுமே இல்லை… நீதிமன்ற தீர்ப்பு காலம் தாழ்ந்த செயல்….
முன்னாடியே தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை எல்லாருமே ஏற்று கொண்டு தான் ஆகணும்.
குற்றாலத்தில் எம் எல் ஏ க்கள் தங்கியது புஷ்கர விழாவில் கலந்து கொண்டு பாவங்கள் போக்கும் நம்பிக்கையில் தான் தங்க வைத்தனர்.
சபரிமலையில் கேரளா காவல்துறை தங்களது சீருடை மற்றவர்களுக்கு எப்படி வழங்கிது…? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.




