கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ் காலமானார்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ambarish - 2026

கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ் சனிக்கிழமை இரவு பெங்களூரில் காலமானார். உடல் நலக் குறைவால் சிகிச்சையில் இருந்தார்.

66 வயதாகும் அம்பரீஷ் கன்னட திரையுலகில் கோலோச்சியவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக பரிமளித்த இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2006 முதல் 2007 வரை செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக இருந்தவர்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவருடன் மிக நெருங்கிய பழக்கம் கொண்டவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.