இந்திய அணி வெற்றிக்குத் தேவை 2 விக்கெட்! ஆஸ்திரேலியாவுக்குத் தேவை 141 ரன்!
மெல்பர்ன்: இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற மேலும் 140 ரன்கள் தேவைப்படுகின்றன. கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி நாளான நாளை காலை இந்திய அணி மீதமுள்ள 2 விக்கெட்களையும் விரைவாக எடுத்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிவிடும்! பாக்ஸிங் டே டெஸ்ட் : 4ம் நாள் ஆட நேர முடிவில் ஆஸ்திரேலியா 258/8 இந்தியா முதல் இன்னிங்ஸ் :…
மெல்பர்ன்: இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற மேலும் 140 ரன்கள் தேவைப்படுகின்றன. கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி நாளான நாளை காலை இந்திய அணி மீதமுள்ள 2 விக்கெட்களையும் விரைவாக எடுத்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிவிடும்!
Leave a Reply