மோடியாக நடிக்கும் விவேக் ஒபராய்! 23 மொழிகளில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

Published:

modifilm2 - 2026

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு பிஎம் நரேந்திர மோடி படம் தயாராகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் 23 மொழிகளில் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், 23 மொழிகளில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டார். இந்தப் படத்தை ஓமுங் குமார் இயக்குகிறார். சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

இது தொடர்பான படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. லிஜண்ட் க்ளோபல் ஸ்டூடியோ வழங்கும் தேஷ்பக்தி ஹீ மேரா சக்தி ஹ எனும் தலைப்புடன் தேசியக்கொடி பின்னணியில் பறக்க, மோடி கையைக் கட்டிக் கொண்டு நிற்பது போல் போஸ்டர்கள் களை கட்டியுள்ளன.

modifilm - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img