சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட் இன்று இல்லை!

Published:

20 May 22 10 result - 2026

புது தில்லி : சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப் பட்டு வந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகாது என்று கூறப் பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பரவிய தகவல் உண்மையல்ல எனவும், ரிசல்ட் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img