
ஜார்கண்ட்டில் சராய்கெல்லா பகுதியில் குண்டுவெடித்ததில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் காயம் அடைத்தனர்.
குச்சாய் பகுதியில் இருந்த கோப்ரா என்னும் சிறப்பு படைப்பிரிவு முகாமில் சிறியரக குண்டு வெடித்தது
வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த 11 வீரர்களும் ராஞ்சி கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைகாக அனுமதிக்க பட்டனர்.



