நாளையுடன் விடைபெறுகிறது அக்னி

Published:

images 61532085591. - 2026

தமிழகத்தை வாட்டி வறுத்தெடுத்த கோடை வெயிலின் உக்ரம் கடந்த (4 .5.2019 )அன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வேலூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் 106 டிகிரியை தொட்டு வெயிலின் தாக்கம் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இம்முறை சதம் அடித்தது.

இந்த அக்னி நட்சத்திரம் நாளை 29.5.2019 அன்று விடைபெறுகிறது. இருப்பினும் இந்த வெயிலின் தாக்கம் சில நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது .

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img