மக்களவையில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க ஆறு காங்கிரஸ் எம்.பி.கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்த நோட்டீஸ், ஜனநாயக அமைப்புகள் சீர்குலைக்கப்படுவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.