இந்தியா

மே 16 முதல் பள்ளிகள் திறப்பு! கர்நாடக அரசு திட்டவட்டம்!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் மாணவா்களின் கற்றல் நடைமுறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது

திருப்பதி உண்டியல் பணத்தை மறைத்து எடுத்துச் சென்ற நபர் கைது!

அரசுத்துறை சார்ந்த பணியாளர்கள் பரக்காமணி சேவையில் தன்னார்வலர்களாக உண்டியல் காணிக்கைகளை எண்ணி வருகின்றனர்.

டயப்பர் இடவும், உணவளிக்கவும், இப்போதுதான் கற்றுக் கொண்டுள்ளேன்: யுவராஜ் பெருமிதம்!

கடினமான நாட்களில் என்னை பாதுகாத்த, என்னை ஆறுதல்படுத்திய, நேசித்த மற்றும் ஏற்றுக்கொண்டவர்களுக்கு

உலகிலேயே மிகப்பெரிய பால்பாய்ன்ட் பேனா.. கின்னஸ் சாதனை!

15 அடி நீளமும், 37 கிலோ எடையும் கொண்ட இந்த பேனாவை சாதாரணமாக பயன்படுத்த முடியாது

IPL 2022: லக்னோ Vs குஜராத்

இரண்டு அணிகளும் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. இரண்டு அணிகளுக்கும் இன்னமும் 2 போட்டிகள் மீதம் உள்ளன.

பிஇ, பிடெக்.. இபிஐஎல் பணி!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இபிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்....
- 2026

கரெண்ட் கட்டால் மாறிய மணமகள்.. மாற்றி தாலிக்கட்டிய மாப்பிள்ளை.‌.!

மின் வெட்டு காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் மணப்பெண் மாறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ICU வில் இருந்த குழந்தை.. அரவணைத்து மகிழ்ந்த நடிகை!

குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், எவ்வளவு விலைமதிப்பற்றது என்பது தெளிவாகிறது.

வேலையை விட்டு தூக்கி விடுவார்கள்.. பயந்த ஆனந்த் மஹிந்த்ரா!

என்னை திட்டுவார்கள், வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள்

மீட்புப்பணி காவலர்களை பாய்ந்து தாக்கிய சிறுத்தை!

அவர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன், இறுதியில் சிறுத்தை உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்

PNB வாடிக்கையாளர்களா.. உங்களுக்கான தகவல்!

இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழகம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து!

நாட்டின் தொலை தூரபகுதிகளுக்கும் மேற்கூரை சூரியசக்தி திட்டத்தை விரிவுப்படுத்த ஆவலுடன் உள்ளது என்றார்.
- 2026

Recent articles