இந்தியா

பிஇசிஐஎல்: பல்வேறு பணிகள்! இன்றே கடைசி!

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்தில் (பிஇசிஐஎல்) ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்ப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம்...

IPL 2022: பஞ்சாப் Vs டெல்லி

பிரித்வி ஷா போலவும் வார்னர் போலவும் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கும்போது ஆட்டத்தை விரைவில் முடிக்க வேண்டியதுதானே.

காட்டுக்குள் நுழைந்த இளைஞரை துரத்திய யானை!

காட்டுயானை அவர்களை விடவில்லை. வனப்பகுதியில் சென்ற வாலிபரை விரட்டத் தொடங்கியது.

கடன் விகிதம்.. உயர்வு.. அதிர்ச்சி தந்த SBI!

இதற்கு முன் 7 சதவீதமாக இருந்த எம்சிஎல்ஆர் ரேட் இனிமேல் 7.10சதவீதமாக அதிகரிக்கும்.

அந்த ஐஸ்கிரீம் இந்த ஐஸ்கிரீம் னு இப்போ இட்லி ஐஸ்கிரீமா ஆயிடுச்சு 🙄!

மீது தேங்காய் சட்னி மற்றும் சாம்பாரை ஊற்றி பிசைந்து அதை ஐஸ்க்ரீமாக்கி அதன் மீது மீண்டும் சாம்பாரையும், சட்னியையும் அலங்காரத்திற்கு ஊற்றி கொடுக்கிறார்கள்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய கொரோனா..!

இந்தியாவில் மராட்டியம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுமத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம்,...
- 2026

நாளை நேர்முகத்தேர்வு.. தகுதியுள்ளவர்கள் தயாராகுங்கள்!

Dedicated Freight Corridor Corporation of India Limited-யில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.SAP Consultant (Team Lead) - 01SAP Consultant (IT-FI/CO) - 02SAP Consultant (IT-PS) - 01SAP...

NIELIT இல் பணி: இன்றே கடைசி!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்வேறு பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technologyபதவி பெயர்:...

இருநாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக கவர்னர்..ஹெச். ராஜா கேரளா கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்?..

பா.ஜ.க தேசிய செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த தலைவர் ஹெச். ராஜா அருகில் உள்ள மாநிலங்களில் கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின்...

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து...

IPL 2022: பெங்களூரு vs லக்னோ

மிகவும் விலகி வந்து ஆட முயற்சி செய்து, பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை வீழ்த்தியது. ஸ்டோனிஸ் அதற்காக கெட்ட வார்த்தை சொல்லிக் கூச்சலிட்டார். அநேகமாக

ஐடிஐ, டிப்ளமோ.. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இல் பணி!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் பொறியியல் உதவி பயிற்சியாளர் (EAT), டெக்னீஷியன் 'C' காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஐடிஐ, டிப்ளமோ கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக பெங்களூரு...
- 2026

Recent articles