இந்தியா

குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு!

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது.

கொரோனா மருந்து: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த 30 நாடுகள்!

உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவு எடுக்கமுடியும்

கொரோனா: கேரளாவில் நடமாடும் பரிசோதனை மையம்!

பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் ஏற்படாது

மக்களின் பொறுப்புணர்வு மெய்சிலிக்கச் செய்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

பாஜக., கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் (ஏப்.,06) 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து கட்சியின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடினார்.

கொரோனா: நெகட்டிவ் வந்துடுச்சு.. வீட்டுக்கும் வந்தாச்சு.. கனிகா கபூர்!

முதல் 4 பரிசோதனைகளில் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவாக இருந்தது. இதனால், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

படேல் ஒற்றுமை சிலையை ‘OLX-ல் வித்துடலாம்’னு விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு!

படேலின் ஒற்றுமை சிலை ஓஎல்எக்ஸ்., இணையதளம் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.
- 2026

ஏப்.15 க்குப் பின்னர் படிப்படியாக எல்லாம் சரியாகும்!

ஏப்.15க்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 15ந் தேதி முதல் குறைந்தளவு விமான சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் இந்தியா! மோடியின் குரலுக்கு மாபெரும் ஆதரவு!

நாடு முழுவதும் 95 சதவீதம் மக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, கொரோனாவை விரட்ட அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றினர்.

தவறான செயல்களில் ஈடுபடும் தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களை சுட்டுத் தள்ள வேண்டும் : ராஜ் தாக்கரே ஆவேசம்!

இதுபோன்றவர்களின் வீடியோக்களை வைரலாக்கிவிட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் உண்மை என்ன என்பது வெளிப்படும் என்றார் ராஜ் தாக்கரே!

ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு; அவர்களில் 85 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

படுபயங்கர கொடூரம் : தப்ளிக் இ ஜமாஅத்தால் கொரோனா பரவுவதாகக் கூறிய இளைஞர் சுட்டுக் கொலை!

நாடு முழுதும் கொரோனா பரவக் காரணமே தப்லீக் இ ஜமாத்தான் என்று உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.

கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன்! தில்லி அரசு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா என்ற பெயரில் அரசியல் செய்கிறார் என்று பொய்யாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறினார். இத்தகைய கருத்துக்கள் பாஜகவின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
- 2026

Recent articles