ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்திற்கான விருதை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதை பெற்றார்.
Hot this week


