புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் கோட்டைப்பகுதியில் உள்ள பழமையான வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு அண்மையில நடந்தது.
அறந்தாங்கியில் கோட்டை சிவன்கோயில் அருகில் பழமையான வீர ஆஞ்சநேயர்கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோயிலில் மூலமந்திரத்தின் கூடிய சிறப்பு ஹோமம் நடந்தது அதனை தொடர்ந்து வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபாடு நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




