ஒரு விசயம் உண்மையா பொய்யானே தெரியாம கண்டனம் தெரிவிக்கும் ஆக்கங்கெட்ட கூவைக்கு… முதல்வர் கனவு வேற.. த்தூ!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம்
kendriyavidyalaquestion - 2026

ஒரு செய்தி உண்மையா பொய்யான்னே தெரியாமல் டிவிட்டரில் கண்டனம் தெரிவிக்கும் ஆக்கங்கெட்ட கூவைக்கெல்லாம் தலைவர் பதவி ஒரு கேடா? இதுக்கு முதலமைச்சர் கனவு வேற… த்தூ…! என்று மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறார்கள் டிவிட்டர் வாசிகள்!

இந்த ஸ்கிரின் ஷாட்டை பார்த்தாலே தெரியும் இது ஓரு போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்று..இதை வைத்து @mkstalin அரசியல் செய்வது மிகவும் தரம் தாழ்ந்த செயல்…. காமராஜர் சுவிஸ் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று சொல்லி மோசடி செய்த அதே திருட்டு அரசியல் இன்று வரை தொடர்கிறது… – என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

டிவிட்டர் பதிவுகளில், திமுக., தலைவர் ஸ்டாலின் பொய் சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்டு… ஸ்டாலினுக்கு எதிராக கம்பு சுத்தும் ரூ.200க்கான பதிவு அல்லாத உ.பி., இல்லாதவர்களின் சில டிவிட்டர் பதிவுகள் …

https://twitter.com/mrSoapu/status/1170358912643547136
https://twitter.com/kalyanbjmm/status/1170415196575109120

கேந்த்ரிய வித்யாலயா கேள்வித்தாள் னு கனவு கண்டேன்னு துண்டு சீட்டுல எழுதி வச்சு படிப்பாரு அப்புறமா..

மனசாட்சி உள்ளவன் மன்னிப்பு கேட்பான். ஆனா, இவன் தொழிலே அவதூறு அரசியல்தானே..!! அதனால மன்னிப்பெல்லாம் எதிர் பாக்காதீங்க.

துண்டு சீட்டு சுடலைக்கு fake எது, real எதுனு எல்லாம் தெரியவா போகுது? இன்னுமா அவனை எல்லாம் ஒரு பெரியமானுசனா உலகம் நம்புது, அவர் குடும்பமும் கட்சியும் உதையநிதியை முன் நிறுத்தும் போதே தெரிய வேண்டாமா இவர் டம்மி ஆயிட்டருன்னு?

கேள்வித்தாள்னா என்னன்னே தெரியாத ஒருத்தருக்கு உண்மையா பொய்யான்னு எப்படித் தெரியும்? எவன்‌ எதை எழுதிக்கொடுத்தாலும் படிக்கிற ஆட்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம்.

என்னிக்கி உண்மைய பரப்பி இருக்கு திமுக.

https://twitter.com/Srini13921149/status/1170548293102759936

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.