சிங்கங்கள்! சாலையில் ஒரு ஜாலி வாக்! வைரல் வீடியோ!

சற்றுமுன்
lion - 2026

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள், ஜூனாகத் நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஜூனாகத் நகரம், கிர்னார் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதில் 40 க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் உள்ளன.

சிங்கங்கள் பெரும்பாலும் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வெளியே வந்து அருகே உள்ள சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இங்கே இது ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்டுகிறது. அவை இரவில் மட்டுமே வெளியே வந்து மீண்டும் காட்டுக்குதள் திரும்புகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.