நெற்றிக்கண்ணை திறக்கப்போகும் நயன்தாரா!

nyanthara - 2026

நயன்தாராவின் 65வது திரைப்படமான நெற்றிக்கண் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார்.

நடிகை நயன்தாரா தன்னுடைய 65ஆவது திரைப்படத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு “நெற்றிக்கண் ” என்று பெயரிட்டுள்ளனர் திரைப்படக்குழுவினர் .

netrikkan - 2026

இந்த திரைப்படத்தின் பெயர் கடந்த 1981 ஆம் ஆண்டு , சூப்பர் ஸ்டார் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தை கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார் .

இந்த திரைப்படத்தை எஸ்.பி. முத்துராமன் தயாரித்திருந்தார். தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள இந்த புதிய இத்திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் , ரவுடி பேபிஸ் பதாகையின் கீழ் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது .

இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் நேற்றையதினம் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக ரஜினிகாந்துக்கும், கவிதாலயா நிறுவனத்துக்கும் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்து உள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories