
இன்று திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது படங்கள் தற்பொழுது தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன.
ஹீரோ எவராக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களான அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களைக் கொண்டவர். இவர் நயன்தாராவின் தற்பொழுதிய காதலன். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரைப் பற்றியும் பல தவறான விமர்சனங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
❤️Wiki❤️ Birthday blast ???????? Full of Love ???? This one is so special ???? @VigneshShivN #WikiNayan pic.twitter.com/uERv26FaAW
— Nayanthara✨ (@NayantharaU) September 18, 2019
A Special Day ???? Special celebrations ???? ???? #WikiBdayCelebrations pic.twitter.com/z3ql6E74R9
— Nayanthara✨ (@NayantharaU) September 18, 2019