
இணையதளத்தில் தற்பொழுது முழு போதையில் உள்ள ஒருவர் பைக்கில் அமர முடியாமல் சுற்றி வரும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில் குடி போதையில் தள்ளாடிக் கொண்டே வரும் ஒருவரை அவருடைய நண்பர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்ல முயல்கிறார் . ஆனால் போதை தலைக்கேறிய அவர் தள்ளாடி இரு சக்கர வாகனத்தில் ஏற முடியாமல் சுற்றி சுற்றிக் கீழே விழுகிறார். கடைசியில் நண்பரையும் சேர்த்து கிழே தள்ளி விழுகிறார்.



