வந்தார்… வென்றார்!

mamallapuram1 1 - 2026

கல்யாண வீடுன்னா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும்…இது எஜமான் படத்தில் நெப்போலியன் அடிக்கடி சொல்லும் வசனம்..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நேற்று எஜமான் கெட்டப்பில் வந்து இறங்கிய மோடிக்கு சாலப்பொருந்துகிறது..நிஜமான எஜமான் ..

நிலா,கடல்,யானை வரிசையில் மோடியை தாராளமாக சேர்த்து விடலாம் போலிருக்கிறது..தோள் கண்டார் தோளே கண்டார் போல மோடி கண்டார் மோடியே கண்டார்..சுற்றி எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர் மட்டுமே தனித்து தெரிவது தான் அவரின் ஸ்பெஷாலிட்டி..

அமெரிக்காவிலேயே அதகளம் செய்தவர் தாய்மண்ணில் சும்மா விட்டுவிடுவாரா, தூள் கிளப்புகிறார்..ஸ்டைல் மன்னன் ரஜினியின் தேசத்தில் அவரை விட ஸ்டைலாக வேட்டியில் வந்து இறங்குகிறார் பிரதமர். ஆர்ப்பரிக்கிறது தமிழகம்..நீ அணிந்தால் வேட்டி அழகு என்று பாட தோன்றுகிறது..

சுற்றி கேமராக்கள் இருப்பதால் அவர் நடிக்கிறார் என்று அடிவயிறு பற்றி எரிவோர் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் எத்தனை சிறந்த கலைஞனாக இருந்தாலும் 24 x 7 ஒரு மனிதனால் நடித்துக்கொண்டிருக்க முடியாது..

mamallapuram2 1 - 2026

ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்.. வேட்டி சட்டை அணியவேண்டும் என்ற முடிவிலிருந்து மஹாபலிபுரம் கோவிலின் சிறப்பான நுணுக்கங்களை அறிவது வரை அவர் முன்திட்டமிடல் செய்திருக்கிறார்..அது அவரது திறமை, இதில் குறைகாண என்ன இருக்கிறது?

சீன அதிபரிடம் ஒவ்வொரு இடத்தையும் விளக்கி சொல்கையில் அவர் முகத்தில் தான் எத்தனை பெருமிதம்..இந்த முழு தேசமும் தன்னுடையது என்று அவர் உணர்வு பூர்வமாக நம்புகிறார். இது பாரம்பரியமும் பெருமையும் கொண்ட தேசம் என்று உலகிற்கு பறைசாற்ற நினைக்கிறார். அதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர் பயன்படுத்த தவறுவதில்லை.

இதனால், இதற்காக தான், இந்த தேசத்தை அடியாழத்திலிருந்து நேசிப்பதால் தான் மோடி என்ற மாமனிதர் மீது இத்தனை பேர் பித்துக்கொண்டு அலைகிறோம்…இவரை வெல்லவேண்டுமானால் இவரினும் மேலாக இந்த தேசத்தை நேசிப்பவன் வேண்டும்.. அதற்கு ஒருவன் இனி பிறந்து தான் வரவேண்டும்.. Love you Modiji..ஜெய் ஹிந்த்!!!

  • V. வெங்கடேஷ் (சிங்கப்பூர் )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories