
பிரதமர் மோடி அவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து மகாபலிபுரத்திற்கு வந்தார். இதனை குறித்து அமைச்சர் வேலுமணி ட்விட் செய்துள்ளார்.
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட் செய்துள்ளார். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது!@narendramodi pic.twitter.com/pMKUYXFKGH
— SP Velumani (@SPVelumanicbe) October 12, 2019


