நொடிக்கு நொடி.. திக் திக்.. திருப்பம்! ‘மகா’ அரசியல்!

uttav amitsha - 2026

மகாராஷ்டிரா அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேசியவாத காங். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. தேசிய வாத காங்கிரஸில் உறவினர்களான அஜித்பவார், சரத்பவார் இடையே பிளவு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் ஆதரவாளர்கள் என கட்சி பிரிந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் இது குற்த்துக் கூறுகையில், உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் இன்று மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள் என்று கூறினார். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டது என்று சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

supriya sule - 2026

எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் எதிராக செயல்பட்டுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணிக்கும், சரத்பவாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

மேலும், சிவசேனாவின் சஞ்சய் ராவத் இது குறித்து கூறிய போது, மக்களை ஏமாற்றி விட்டார் அஜித்பவார் என்று சாடியுள்ளார். மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார், அஜித்பவார் என்று காட்டமாக அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, உத்தவ் தாக்கரேவை இன்று சந்திக்கிறார், சரத்பவார் என்று சஞ்சய்ராவத் தகவல் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் பாஜக., கூட்டணியுடன் ஆட்சி அமைக்கப் பட்டுள்ள நிலையில், மறுபுறம் நேற்றைய இரவில் முடிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டும் அரசியலை தொடர்ந்து நடத்தி வருகிறது சிவசேனா.

மேலும் படிக்க..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories