என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

IMG 20191203 WA0012 - 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவி இல்லத்தில் ‘ரியூனியன் பார்ட்டி’ நடைபெற்றது இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

அண்மையில் புது வீட்டிற்கு கிருகப்பிரவேசம் செய்தார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அங்கு தன் பழைய நண்பர்களுக்கு அட்டகாசமான பார்ட்டி கொடுத்தார்.

80களின் நட்சத்திரங்கள் அனைவரும் அந்த பார்ட்டிக்கு வந்தனர். அதில் ‘சிரு’ வின் ‘ஆல் டைம் க்ளோஸ்’ நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இது பத்தாவது ரியூனியன் பார்ட்டி என்பதால் மிக விமர்சையாக திட்டமிட்டு கொண்டாடினார் சிரஞ்சீவி.

குஷ்பு, ராதிகா, சுமலதா, நதியா, பாக்யஸ்ரீ, ரம்யாகிருஷ்ணன், ஜெயசுதா, லிசி, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், பானுசந்தர், நரேஷ், சுரேஷ் போன்ற பல திரைநட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

சும்மா அதிருதில்ல…? என்று சொல்லும்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்த பார்ட்டி களைகட்டியுள்ளது இதில் சூப்பர் ஹிட் பாடல்கள் சிரஞ்சீவி துள்ளல் நடனம் ஆடி அனைவரையும் அசத்தியுள்ளார் அவருடன் ஜோடி சேர்ந்து குஷ்பூ ஆடிய ஆட்டம் ராதிகா உள்ளிட்ட இன்னும் சிலரை குஷிப்படுத்தி உள்ளது இதை வீடியோ எடுத்து இப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த வீடியோ வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories