.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் 775 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது அணு உலையில் 950 மெகாவாட் மின்சாரமும் இன்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தேசிய அளவில் ஒரே நேரத்தில் அதிக மின் உற்பத்தி செய்த அணுமின் நிலையம் என்ற சாதனையை அது பெற்றுள்ளது.



