விபத்தை ஏற்படுத்தும் வகையில்… ஸ்டார் கட்டியுள்ள கிறிஸ்துவர்கள்!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
star nagarcoil - 2026

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்கள் அத்துமீறல். பயணிகள் உயிருக்கு ஆபத்தான வகையில் ஸ்டார் தொங்கவிடபட்டுள்ளது.

அதிகாரிகளிடம் புகார் செய்தால் அதிகாரியை மீறி நடந்துள்ளது தெரியவருகிறது. அத்து மீறும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது.

கோடிக்கணக்கான ருபாய் வருமானம் தரும் வகையில் தினம் தோறும் வரும் சபரிமலை பக்தர்களுக்கு எந்த சிறப்பு வசதியும் இல்லை. ஒரு வரவேற்பு பலகை கூட இல்லை.

மற்ற எல்ல ரயில் நிலையங்களிலும் வரவேற்பு வாசகம் உள்ளது. கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மத வெறியர்களை பணி நீக்கம் செய்ய உடனடி நடவடிக்கை தேவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.