இந்த 2020 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு விடுமுறை விவரம் இதோ .
நாள் கிழமை விழா
ஜனவரி 1 புதன்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15 புதன்கிழமை பொங்கல்
ஜனவரி 16 வியாழக்கிழமை திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 வெள்ளிக்கிழமை உழவர் திருநாள்
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்
மார்ச் 25 புதன்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1 புதன்கிழமை வங்கிகள்ஆண்டுகணக்குமுடிவு
ஏப்ரல் 6 திங்கட்கிழமை மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டு
மே 1 வெள்ளிக்கிழமை மே தினம்
மே 25 திங்கட்கிழமை ரம்ஜான்
ஆகஸ்டு 1 சனிக்கிழமை பக்ரீத்
ஆகஸ்டு 11 செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்டு 15 சனிக்கிழமை சுதந்திர தினம்
ஆகஸ்டு 22 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்டு 30 ஞாயிற்றுக்கிழமை மொகரம்
அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி
அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை ஆயுதபூஜை
அக்டோபர் 26 திங்கட்கிழமை விஜயதசமி
அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை மிலாது நபி
நவம்பர் 14 சனிக்கிழமை தீபாவளி
டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ்