
ஹெச்.ராஜா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு செய்திகளை சுட்டிக்காட்டி பகிர்ந்து கொண்டிருக்கிறார். இரண்டு செய்திகளுக்கும், தமிழக அரசின் நடவடிக்கை, மெத்தனம், இயலாமை, கையாலாகாத்தனத்துக்கும் தொடர்பு உண்டு.
ஹெச்.ராஜா சுட்டிக்காட்டிய இரண்டு செய்திகள்:
செய்தி 1: இந்து முன்னணி நிர்வாகி பாடி சுரேஷ் கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவான பயங்கரவாதிகள் 2 பேர் டில்லியில் கைது. மூன்றாவது நபர் களியக்காவிளை SSI கொலையில் தேடப்படும் குற்றவாளி
செய்தி 2: மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனுக்கு ஜாமின்