ஆரவாரமாய் கொண்டாடப்பட்ட ‘தல’ மகன் ஆத்விக் பிறந்தநாள்! வைரல் வீடியோ!

Published:

ajith - 2026

அஜித் – ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆத்விக்கிற்கு இன்று(மார்ச் 2) தனது 5வது பிறந்தநாள்.

இதை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார் அஜித். பிறந்தநாள் வாழ்த்து பாட, கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

ajith athwik - 2026

அஜித்தின் மதுரைக்கார ரசிகர்களும் குட்டிதல ஆத்விக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டிள்ளனர். அந்த போஸ்டரில், 2.1 kids எதிர்காலமே! மாண்புமிகு ஆத்விக் அஜித்குமார் என்ற வாசகங்களுடன் தூங்கா நகரம் அஜித் பேன்ஸ் கிளப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img