கொரானாவால் காய்கறி வியாபாரியான மாணவிக்கு குவிந்த உதவிகள்!

Published:

corona girl helped
corona girl helped

மதுரை : திருப்பரங்குன்றம் அருகே காய்கறி விற்ற சிறுமி மகேஸ்வரிக்கு லயன்ஸ் கிளப் சார்பாக நிவாரணம் வழங் கப்பட்டது. ‘ மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பி விக்னேஸ் ஆகியோரை தத்தெடுத்து கல்லுரி வரை கல்வி செலவை ஏற்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில் ஆறாவது படிக்கும் சிறுமி முருகேஸ்வரி காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள். சிறுமி முருகேஸ்வரி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை நண்பர்கள் அரிமா சங்கம் சார்பாக இந்த வருடத்தின் முதல் திட்ட உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கினர். பிரண்ட்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் முர்த்தி, செயலர் கங்காதரன்.பொருளாளர் தனபாலன் வட்டார தலைவர் பூபாலன் ஆகியோர் 5 ஆயிரம் வழங்கினர்.

மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் கல்லூரி படிப்பு வரை கல்வி செலவை ஏற்பதாக கூறினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img