joining bjp
joining bjp

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையை ஏற்று, மாநிலத் தலைவர் L.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், கரூர் மாவட்ட பார்வையாளர் டாக்டர் எம். சிவசுப்பிரமணியம் ஆகியோரின் ஒப்புதல் படி, தோகமலை ஒன்றியம் சார்பாக கரூர் மாவட்ட தலைவர் K.சிவசாமி முன்னிலையில், தோகமலை ஒன்றிய தலைவர் V.ராஜ்குமார் முன்னாள் ஒன்றிய தலைவர் P.செந்தில்குமார், பஞ்சாயத்து துணைத்தலைவர் M.சிவசக்தி ஆகியோர் தலைமையில் தோகமலை திமுக முன்னாள் பொருளாளர் G. குமார் திமுகவிலிருந்து விலகி தன்னை *பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் V.நகுலன் இளைஞர் அணி பொறுப்பாளர்கள், தோகமலை ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending