தமிழகத்தில் இருந்து கேரளவிற்கு குளத்துபுழா பகுதிக்கு 60 பொட்டலம் (500)
கிராம் கஞ்சா கடத்திய தென்காசியை சார்ந்த முகைதீன் என்ற முதியவர் கைது
செய்யப்பட்டார்.
இதே போல அடுத்து நடந்த சோதனையில் ஊட்டியை சேர்ந்த விஜய் என்பவர் முறையான
கணக்கு இல்லாமல் கத்தை..கத்தையாக 500ரூபாய் கட்டுக்கள்,2ஆயிரம் ரூபாய்
நோட்டுக்கள் மொத்தம் 3இலட்சம் ரூபாய் பணம் கடத்தி சென்றதையும் கண்டுபிடித்து
கைது செய்து கேரள மதுவிலக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.




