திருச்சி விமானநிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதை கத்தியால்
தாக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை மத்திய தொழிலக பாதுகாப்பு
படையினர் பறிமுதல் செய்தனர்.

Hot this week