சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன்
செல்கிறார்..
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன்
செல்கிறார்.
ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் தினகரன்.
சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய பின் முக்கிய அறிவிப்பை
தினகரன் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி ?
மத்தியில் மோடி அமைச்சரவையில் அதிமுகவும் சேர்த்துக் கொல்லப் படுவதற்கு
வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவுக்கு ஒரு கேபினட் 2இணை அமைச்சர்பதவி தர உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
தம்பிதுரை, மைத்திரேயன் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க
வாய்ப்புள்ளது.




