திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் அமைந்துள்ள சிவகாமி
அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது
. காலை 6.39 மணிக்கு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு
பெயர்ச்சியானதையொட்டி அதிகாலை 4 மணிக்கு குரு பகவானுக்கு மூல மந்திர
ஹோமமும், சிறப்பு அபிசேக, ஆராதனைகளும் நடைபெற்றது பூஜையில் கீழப்பாவூர்
மற்றும் சுற்று வட்டரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்
கீழப்பாவூர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
Published:


