பாவூர்சத்திரம் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

Published:

DSC 0288 copy - 2026

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பாவூர்சத்திரம் வெண்ணிமலை
முருகன் கோவில் அமைந்துள்ள குருபகவான் சந்நிதியில் குருபகவான் கன்னி
ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியை யொட்டி அதிகாலை 4 மணி முதல்
குரு பகவானுக்கு மூல மந்திர ஹோமமும், சிறப்பு பூஜைகள் அபிசேகம் ஆராதனைகளும்
நடைபெற்றன விழாவினை கோவில்நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img