வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்… சென்னையில் 500 பேருக்கு டெங்கு

சென்னை மாநகராட்சி அலட்சியம்..! வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் சென்னையில் 500
பேருக்கு டெங்கு

சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல்
சுகாதாரத்துறை திணறி வருகிறது. பருவமழை தொடங்கிய நாளில் இருந்து ெசன்னையில்
ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக,
500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 200 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல்
பரவாமல் எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை
எடுத்தாலும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். கடந்த ஆண்டு
டெங்கு காய்ச்சல் பரவிய போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு
போன்றவற்றை கொடுத்து வந்தனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அதனுடன் சேர்த்து அலோபதி மருத்துவத்தில் உள்ள மருந்துகளையும் உட்கொண்டதால்
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. மேலும் சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால்
பொதுமக்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து பலநாள்
வைத்திருப்பதால் அதில் டெங்கு காய்ச்சல் உண்டு பண்ணும் ெகாசுக்கள்
உற்பத்தியாகிறது.

மேலும் மழைநீர் வீடுகள் மற்றும் சாலையோரங்களில் தேங்கி நிற்பதால் அதன் மூலமும்
கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த
முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி,
சூளைமேடு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே டயர்கள், தொட்டிகள்,
பெயின்ட் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் மழைநீர் சேராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை
தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories