December 7, 2025, 5:42 AM
24.5 C
Chennai

தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு! வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு! லிங்க் இதோ!

10 May30 TNPSC

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், வங்கி போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தேர்வர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைய லிங்க் வழியாக விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

Screenshot_2020_0820_112039

‘சென்னை -32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ”Staff Selection Commission’ (Combined Graduate Level)மற்றும் IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வரும் ஆகஸ்டு 24 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Screenshot_2020_0820_111921

இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ள Online Link வாயிலாக பதிவு செய்யுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு, தெரிவித்துள்ளார்’.

Link:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories