Popular Categories
செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு 132 அடியான முழு
கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hot this week


