செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இப்போது சீசன் கலக்கலாக உள்ளது. அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது.
சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் பயணிகள் வருவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-07-2018)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 114.75 அடி
நீர் வரத்து : 2820.95 கன அடி
வெளியேற்றம் : 1404.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 128.12 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 79.4 அடி
நீர் வரத்து : 375 கன அடி வெளியேற்றம்: 375 கன அடி
மழை அளவு:
பாபநாசம்: 3 மி.மீ
சேர்வலாறு: 1 மி.மீ
மணிமுத்தாறு: 6.4 மி.மீ
கடனா: 12 மி.மீ
கருப்ப நதி: 1 மி.மீ
குண்டாறு: 12 மி. மீ
அடவிநயினார்: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 1.4 மி.மீ
சிவகிரி: 3 மி.மீ
செங்கோட்டை: 1 மி.மீ
தென்காசி: 2.2 மி.மீ




