தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்.
முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆளுநரிடம் விவாதிக்க
உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் சிக்கல்
குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது




