ஐஆர்டிசி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படும்போது
அனைத்து வகை கிரிடிட், டெபிட் வங்கி கார்டுகளும் பயன்படுத்துவதுண்டு.
ஆனால் இனி குறிப்பிட்ட 7 வங்கி கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட்
முன்பதிவு செய்யப்படும் என ஐஆர்டிசி அறிவித்துள்ளது.
அதாவது, இந்தியன்ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைட்டட் பேங்க் ஆஃப்
இந்தியா, இந்தியன் வங்கி, சென்ட்ரல் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் ஆகிய
வங்கிகளின் கிரெடிட்,டெபிட் கார்டுகள் மூலமே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு
செய்யப்படும் என அறிவித்துள்ளது.




