சென்னையில் தயாரிக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகளின் அம்சங்கள்
இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகளின் அனுபவத்தினைக்
கூட்டுவதற்காக மத்திய ரயில்வே விஸ்டாடோம் என்ற புதிய ரயில் பெட்டிகளை அறிமுகம்
செய்துள்ளது.
இந்த விஸ்டாடோம் பெட்டிகளை மும்பை – கோவா வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




