சீனாவில் கைஸொவ் மாகாணத்தில் சான் டா யா என்ற விசித்திர மலை ஒன்று உள்ளது.
இந்த மலை 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல் முட்டைகள் வெளிவருவதாக கூறப்படுகிறது.
மலை நன்றாகச் சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச்
அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்த மலை குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.




